பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சில்லறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சில்லறை   பெயர்ச்சொல்

பொருள் : நாணயங்கள்.

எடுத்துக்காட்டு : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

ஒத்த சொற்கள் : காசு, சில்லரை, நாணயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

பொருள் : அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டை அல்லது நாணயத்தை மற்றினால் கிடைக்கும் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள்.

எடுத்துக்காட்டு : எனக்கு ஐநூறு ரூபாய்க்கு சில்லறை வேண்டும்

ஒத்த சொற்கள் : சில்லரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक मूल्य वाले पैसे के बदले में उसके बराबर मूल्य के परिवर्तित छोटे मूल्य वाले पैसे।

मुझे पाँच सौ के नोट की चिल्हर चाहिए।
खुदरा, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल

Money received in return for its equivalent in a larger denomination or a different currency.

He got change for a twenty and used it to pay the taxi driver.
change