பொருள் : கண்களை ஏமாற்றி பொருளை கவரும் செயல்
எடுத்துக்காட்டு :
சிறு திருட்டு நல்ல விசயமில்லை
ஒத்த சொற்கள் : சின்ன திருட்டு, சிறிய திருட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of stealing small amounts or small articles.
pilferage