பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிம்னி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிம்னி   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றிலிருந்து புகை வெளிவரும் இடையில் மேலெழுந்துள்ள கண்ணாடியிலான ஒரு குழாய்

எடுத்துக்காட்டு : அவன் சிம்னியிலிருந்த கசடை சுத்தம் செய்து கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बीच में से उभड़ी हुई शीशे आदि की नली जिसमें से लैम्प आदि का धुँआ निकलता है।

वह चिमनी की कालिख साफ कर रहा है।
चिमनी, फानूस

A glass flue surrounding the wick of an oil lamp.

chimney, lamp chimney

பொருள் : ஒன்றிலிருந்து புகை வெளிவரும் ஏதாவது ஒரு தொழிற்சாலை கட்டிடத்தின் மேலே உருவாக்கப்பட்டுள்ள ஒரு துளை

எடுத்துக்காட்டு : தொழிற்சாலையின் சிம்னியிலிருந்து அதிகமான புகை வெளிவருகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी फैक्ट्री, मकान आदि में ऊपर की ओर बना हुआ छेद जिससे धुँआ बाहर निकलता है।

फैक्ट्री की चिमनी से बहुत धुँआ निकल रहा है।
चिमनी, दूदकश, धुआँरा, धोंधवा

A vertical flue that provides a path through which smoke from a fire is carried away through the wall or roof of a building.

chimney