பொருள் : ஒத்த கருத்து, நலன், அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு.
எடுத்துக்காட்டு :
நட்பின் மூலமே சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்த முடியும்
ஒத்த சொற்கள் : கூட்டாளி, சினேகிதம், தோழமை, நட்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A friendly disposition.
friendliness