பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிதைவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிதைவு   பெயர்ச்சொல்

பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

பொருள் : ஒரு பொருள் பாதிக்கப்பட்ட நிலை.

எடுத்துக்காட்டு : வெடி மருந்து ஒரு அழிக்கக் கூடிய பொருளாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அழிவு, நாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु जो ध्वस्त करे।

बारूद एक प्रध्वंसक है।
ध्वंसक, प्रध्वंसक

A person who destroys or ruins or lays waste to.

A destroyer of the environment.
Jealousy was his undoer.
Uprooters of gravestones.
destroyer, ruiner, undoer, uprooter, waster

பொருள் : நாசம்.

எடுத்துக்காட்டு : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

பொருள் : பருவநிலைக் காரணமாக ஏற்படும் மாறுதலினால் பொருட்கள் கெட்டுப்போகும் நிலை

எடுத்துக்காட்டு : மழைக்காலங்களில் கட்டிடங்கள் சிதைவு அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அழுகுதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मौसम आदि के प्रभाव के कारण होने वाला वह परिवर्तन जिससे वस्तुओं आदि में खराबी आ जाती है।

समय के साथ इमारतों का अपक्षय होता है।
अपक्षय

The organic phenomenon of rotting.

decay, decomposition