பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிக்கிக்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிக்கிக்கொள்   வினைச்சொல்

பொருள் : பிரச்சனை அல்லது செயலிலிருந்து விடுபடமுடியாத அளவிற்கு மாட்டிக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : சுமிதாவின் வீட்டிற்குச் சென்று நானும் அவளுடைய பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன்

ஒத்த சொற்கள் : மாட்டிக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कठिनाई या अड़चन में पड़ना।

स्मिता के घर जाकर मैं भी उसके घरेलू मामलों में उलझ गई।
अटकना, अलुझना, उलझना, फँस जाना, फँसना, फंस जाना, फंसना

Place in a confining or embarrassing position.

He was trapped in a difficult situation.
pin down, trap

பொருள் : மற்றொரு பெண்ணின் அன்பில் விழுந்து முறையற்ற தொடர்பு நிலையாக இருப்பதால் விரைவில் விடுபட முடியாமல் இருப்பது

எடுத்துக்காட்டு : அவன் அக்கம்பக்கத்தவரின் அன்பு - பாசத்தில் மாட்டிக்கொண்டான்

ஒத்த சொற்கள் : அகப்பட்டுக்கொள், மாட்டிக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पराए पुरुष या परायी स्त्री के प्रेम में पड़ने के कारण उससे ऐसा अनुचित संबंध स्थिर होना जो कि जल्दी छूट न सके।

वह पड़ोसन के प्रेम-पाश में फँस गया है।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना

பொருள் : பிடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ரெப்ரி விளையாட்டின் நன்னடத்தைக்கு பங்கம் விளைவித்ததால் பிடிபட்டான்

ஒத்த சொற்கள் : அகப்படு, பிடிபடு, மாட்டிக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पकड़ने का काम किसी दूसरे से करवाना।

रेफ्री ने खिलाड़ी को अनुशासन भंग करने पर पैविलियन की राह पकड़वाई।
पकड़वाना

பொருள் : ஒருவரின் இனிமை அல்லது கபடமான விசயங்களில் விழுவது

எடுத்துக்காட்டு : மாயத்திரையில் எவ்வளவு மக்கள் கவரப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கின்றனர்

ஒத்த சொற்கள் : அகப்படு, மாட்டிக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की मीठी या छलपूर्ण बातों में आना और छला जाना।

यात्रा करते समय कितने लोग ठगों के जाल में फँस जाते हैं।
फँस जाना, फँसना, फंस जाना, फंसना, शिकार होना