பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிக்கல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிக்கல்   பெயர்ச்சொல்

பொருள் : சிக்கலான செயல்

எடுத்துக்காட்டு : இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उलझने की क्रिया या भाव।

इस कार्य को करने में अनेक उलझाव आ सकते हैं।
उलझाव, पेचीदगी

Trouble or confusion resulting from complexity.

perplexity

பொருள் : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.

எடுத்துக்காட்டு : நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்

ஒத்த சொற்கள் : சச்சரவு, வீண்சச்சரவு, வீண்சிரமம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

An angry disturbance.

He didn't want to make a fuss.
They had labor trouble.
A spot of bother.
bother, fuss, hassle, trouble

பொருள் : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்

ஒத்த சொற்கள் : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, குழப்பம், கொந்தளம், கோழம்பம், சிலுகு, தட்டுக்கேடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पेचीदा या जटिल होने की अवस्था या भाव।

उसने क़ानून की पेचीदगी का फ़ायदा उठाया।
जटिलता, पेचीदगी, पेचीदापन, पेचीलापन

The quality of being intricate and compounded.

He enjoyed the complexity of modern computers.
complexity, complexness

பொருள் : ஏதாவது ஒரு பொருட்கள் போன்றவை சிக்குதல் அல்லது தங்களிடத்தில் சிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : சியாம் கயிற்றின் சிக்கலை எடுத்துக்கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि या वस्तुओं आदि के उलझने या आपस में फँसने की क्रिया।

श्याम रस्सियों की उलझन को दूर कर रहा है।
अवरेब, उलझन, औरेब, गुत्थी

பொருள் : தீர்வு தேவைப்படும் நெருக்கடியான நிலைமை

எடுத்துக்காட்டு : வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஆகும்

ஒத்த சொற்கள் : பிரச்சினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उलझनवाली विचारणीय बात जिसका निराकरण सहज में न हो सके।

बेरोज़गारी देश के सामने एक बहुत बड़ी समस्या है।
पहले इस समस्या को सुलझाइए।
उलझन, गुत्थी, प्रश्न, प्राब्लम, प्रॉब्लम, मसला, मुद्दा, समस्या

A source of difficulty.

One trouble after another delayed the job.
What's the problem?.
problem, trouble