பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிகரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிகரம்   பெயர்ச்சொல்

பொருள் : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.

எடுத்துக்காட்டு : சியாம் வெற்றிகரமாக மலையுச்சியை அடைந்து விட்டான்

ஒத்த சொற்கள் : கொடுமுடி, மலைஉச்சி, மலைச்சிகரம், மலையுச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, स्थान आदि का सबसे ऊपरी भाग।

इस मंदिर के शिखर पर एक भगवा ध्वज लहरा रहा है।
श्याम सफलता के शिखर पर पहुँच गया है।
चूड़ा, चूल, चोटी, शिखर, शिखा

The highest point (of something).

At the peak of the pyramid.
acme, apex, peak, vertex

பொருள் : மிகுந்த உயர்ந்த நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : அவன் புகழின் உச்சியை அடைந்தான்.

ஒத்த சொற்கள் : உச்சாணி, உச்சி, உயரம், எல்லை, முகப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय या बात की अंतिम या चरम सीमा।

किसी को भी अपने अधिकार की परिसीमा नहीं लाँघनी चाहिए।
परिसीमा

The greatest amount of something that is possible or allowed.

There are limits on the amount you can bet.
It is growing rapidly with no limitation in sight.
limit, limitation

பொருள் : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.

எடுத்துக்காட்டு : இமயமலை உச்சியில் நம்முடைய தேசிய கொடி பறக்கிறது

ஒத்த சொற்கள் : கொடுங்கொடி, மலைஉச்சி, மலைசிகரம், மலையுச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहाड़ की चोटी।

भारतीय पर्वतारोही ने हिमालय के सबसे ऊँचे पर्वत शिखर पर पहुँचकर तिरंगा लहराया।
कूट, गिरि शिखर, चोटी, पर्वत चोटी, पर्वत शिखर, पर्वत शृंग, पर्वत श्रृंग, पर्वत-शृंग, पर्वत-श्रृंग, प्राग्भार, शिखर, शृंग, शेखर, शैल शिखर, शैल शृंग, शैल श्रृंग, शैल-शृंग, शैल-श्रृंग

The summit of a mountain.

mountain peak