பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாவி   பெயர்ச்சொல்

பொருள் : பூட்டியதை திறப்பதற்கு பயன்படும் சாதனம்

எடுத்துக்காட்டு : என் வீட்டு சாவி தொலைந்துவிட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ यंत्रों में यांत्रिक कार्य के संपादन के लिए प्रयुक्त कुंजीपटल पर बनी हुई आकृतियों में से एक।

इस कुंजीपटल की कुछ कुंजियाँ खराब हो गई हैं।
कुंजी

பொருள் : பூட்டு போன்றவற்றை திறக்கவும் பூட்டவும் அல்லது வாகனம், கடிகாரம், பொம்மை போன்றவற்றை இயங்க செய்யவும் பயன்படும், உட்செலுத்தித் திருகக்கூடிய உலோகத்துண்டு.

எடுத்துக்காட்டு : என்னுடைய பூட்டின் சாவி தொலைந்து விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ताले के साथ का वह उपकरण जिससे वह खोला और बंद किया जाता है।

मेरे ताले की खोई हुई चाबी मिल गई।
उघन्नी, उघरनी, कुंचिका, कुंची, कुंजी, चाबी, चाभी, ताली, साधारणी

Metal device shaped in such a way that when it is inserted into the appropriate lock the lock's mechanism can be rotated.

key

பொருள் : கடிகாரம், வாத்தியம் முதலியவற்றிற்கு சாவி கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : சாவியுடைய கடிகாரம் சாவி கொடுக்கும் காரணத்தால் செல்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घड़ी, बाजे आदि में कुँजी देने की क्रिया।

चाबीवाली घड़ी चाबी के कारण ही चलती है।
यह आठ दिनों की कूक की घड़ी है।
कूक, चाबी

Mechanical device used to wind another device that is driven by a spring (as a clock).

key, winder