பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சார்ந்திருக்கிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : முற்றிலும் மற்றவர்களின் ஆதரவில் இருக்கிற

எடுத்துக்காட்டு : சார்ந்திருக்கிற நபரின் மனவளர்ச்சித் தடைபட்டு போகிறது

ஒத்த சொற்கள் : சார்ந்திருக்கக்கூடிய, சார்ந்திருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिलकुल परतंत्र।

अध्यधीन व्यक्ति का मानसिक विकास अवरुद्ध हो जाता है।
अध्यधीन

Being under the power or sovereignty of another or others.

Subject peoples.
A dependent prince.
dependent, subject

பொருள் : மற்றொரு உயிரை சார்ந்திருத்தல் அல்லது அதன் உணவை தன்னுடையதாக்கி கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : மஞ்சள் கொடி மற்றவரின் உதவியோடு இருக்கக் கூடிய செடி ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दूसरे जीव के सहारे रहते या उनसे अपना भोजन प्राप्त करते हों।

अमरबेल एक परजीवी पौधा है।
परजीवी, परपोषी