பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாராயம் காய்ச்சும் இடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : மது தயாரிக்கும் அல்லது விற்கும் இடம்

எடுத்துக்காட்டு : தனியாவின் கணவன் இரவு சாராயம் காய்ச்சும் இடத்திலிருந்து மது அருந்தி விட்டு வீடு திரும்பினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देशी शराब बनने या बिकने की जगह।

धनिया का पति रात को हौली से शराब पीकर ही घर लौटता है।
कलवारिया, कल्वरिया, शौंडिकागार, शौण्डिकागार, हौली

பொருள் : சாராயம் உருவாக்கும் அல்லது விற்குமிடம்

எடுத்துக்காட்டு : அவன் தினமும் சாராயம் காய்ச்சும் இடத்தில் குடிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देशी शराब बनाने और बेचने का स्थान।

वह प्रतिदिन भट्टी पर शराब पीने जाता है।
अभिस्रावणी, भट्टी, भट्ठी, शराब भट्टी, शराब भट्ठी