பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாமி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாமி   பெயர்ச்சொல்

பொருள் : துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பிடும் சொல்

எடுத்துக்காட்டு : இன்று நம்முடைய கிராமத்திற்கு சுவாமி மாதவானந்த் வருகை தருகிறார்

ஒத்த சொற்கள் : சுவாமி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधु, संतों आदि के लिए संबोधन।

आज हमारे गाँव में स्वामी माधवानंद पधारे हैं।
स्वामी

A Hindu religious teacher. Used as a title of respect.

swami

பொருள் : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது

எடுத்துக்காட்டு : காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : ஆண்டவன், கடவுள், தெய்வம், தேவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जो अपनी अच्छाइयों के कारण दूसरों को भगवान जैसा लगे।

गाँधीजी मेरे लिए भगवान हैं।
ईश्वर, भगवान, भगवान्

A man of such superior qualities that he seems like a deity to other people.

He was a god among men.
god

பொருள் : உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.

எடுத்துக்காட்டு : தந்தை பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை

ஒத்த சொற்கள் : இறைவன், கடவுள், தெய்வம், தேவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धर्मग्रंथों द्वारा मान्य वह सर्वोच्च सत्ता जिसे सृष्टि का स्वामी माना जाता है।

ईश्वर सर्वव्यापी है।
ईश्वर हम सबके रक्षक हैं।
अंतर्ज्योति, अंतर्यामी, अखिलात्मा, अखिलेश, अखिलेश्वर, अधिपुरुष, अन्तर्ज्योति, अन्तर्यामी, अर्य, अर्य्य, अविनश्वर, अव्यय, अशरीर, आदिकर्ता, आदिकर्त्ता, आदिकारण, इलाही, इश्व, इसर, ईश, ईशान, ईश्वर, ईस, ईसर, ऊपरवाला, करतार, करुण, कर्ता, कर्ता धर्ता, कर्ता-धर्ता, कर्ताधर्ता, कर्तार, कर्त्ता, क़िबला-आलम, क़िबलाआलम, कामद, किबला-आलम, किबलाआलम, ख़ालिक़, खालिक, चिंतामणि, चिदाकाश, चिन्तामणि, चिन्मय, जगत्सेतु, जगदाधार, जगदानंद, जगदीश, जगदीश्वर, जगद्योनि, जगन्नाथ, जगन्नियंता, जगन्नियन्ता, जगन्निवास, जाने-जहाँ, जाने-जाँ, जीवेश, जोग, ठाकुर, ठाकुरजी, तमोनुद, तोयात्मा, त्रयीमय, त्रिपाद, त्रिलोकपति, त्रिलोकी, त्रिलोकीनाथ, त्रिलोकेश, दई, दहराकाश, दीन-बन्धु, दीनबंधु, दीनबन्धु, दीनानाथ, देवेश, नाथ, नित्यमुक्त, परमपिता, परमात्मा, परमानंद, परमानन्द, परमेश्वर, प्रधानात्मा, प्रभु, भगवत्, भगवान, भगवान्, भवधरण, भवेश, मंगलालय, योग, योजन, वरेश, वासु, विधाता, विभु, विश्वंभर, विश्वधाम, विश्वनाथ, विश्वपति, विश्वपा, विश्वभर्ता, विश्वभाव, विश्वभावन, विश्वभुज, विश्वम्भर, विश्वात्मा, वैश्वानर, शून्य, सतगुरु, सद्गुरु, साँई, सांई

The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.

god, supreme being

பொருள் : போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்

எடுத்துக்காட்டு : கார்த்திகேய தேவன் சேனைகளின் சேனாதிபதியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆடூர்ந்தோன், ஆறுமுகன், ஈசன்மைந்தன், கங்காசுதன், கந்தன், கார்த்திகேயன், குமரகுருபரன், குமரன், சண்முகசுந்தரம், சிலம்பன், சிவகுமரன், சுவாமிநாதன், செந்திலாண்டவன், செல்வமுத்துக்குமரன், செவ்வேள், சேந்தன், பழனியாண்டவன், பவளாவாயன், மயில்வாகனன், முத்துக்குமரன், முருகன், முருகவேள், வடிவேலன், வள்ளிமணாளன், வெற்றிவடிவேலன், வேலன், வேலாயுதம், ஸ்கந்தன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भगवान शिव के बड़े पुत्र जो युद्ध के देवता कहे जाते हैं।

कार्तिकेय देव सेना के सेनापति हैं।
अंबिकेय, अग्निभू, अम्बिकेय, आंबिकेय, आग्नेय, आम्बिकेय, कामजित, कार्तिक, कार्तिकेय, कार्त्तिकेय, कुमार, क्रौंचारि, क्रौञ्चदारण, गांगेय, गुह, चंद्रानन, तारकजित, तारकारि, दीप्तशक्ति, देवव्रत, द्वादशकर, पाण्मातुर, पावकात्मज, प्रिय, बाहुलेय, बाहुलेह, भवात्मज, मयूरकेतु, मयूरेश, महाशक्ति, महासेन, महिषार्दन, मारुताशन, रुद्रतेज, विशाक्ष, विशाख, शक्तिधर, शक्तिध्वज, शक्तिपाणि, शज, शरजन्मा, शांकरि, शाख, शिखिध्वज, शिखिवाहन, शिखीभू, शिखीश्वर, शूर-सेनप, शूरसेनप, षडानन, षाण्मातुर, सिद्धसेन, सेनानी, सेनापति, स्कंद, स्कन्द, हरिहय

பொருள் : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்

எடுத்துக்காட்டு : கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.

ஒத்த சொற்கள் : ஆண்டவன், இறைவன், கடவுள், தெய்வம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सबसे बड़ी परम और नित्य चेतन सत्ता जो जगत का मूल कारण और सत्, चित्त, आनन्दस्वरूप मानी गयी है।

ब्रह्म एक है।
अमृतगर्भ, अशब्द, चिंतामणि, चिदानंद, चिदानन्द, चिन्तामणि, धरुण, ब्रह्म, , विभु, विश्वभव, संहिता, सच्चिदानंद, सच्चिदानन्द

The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.

god, supreme being