பொருள் : உணவை அல்லது ஒன்றை உணவாக உட்கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
அவள் மீன் சாப்பிடுகிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சாப்பிடு
எடுத்துக்காட்டு :
உணவு உண்ட பின்னும் என்னால் பாயசம் சாப்பிட முடியும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Eat a meal. Take a meal.
We did not eat until 10 P.M. because there were so many phone calls.பொருள் : விழுங்கு, முழுங்கு, சாப்பிடு
எடுத்துக்காட்டு :
பிறக்கும் போதே அவன் தாயை விழுங்கி விடு_த்த்_ என்று அவன் உறவினர்கள் கூறினார்கள்.
ஒத்த சொற்கள் : முழுங்கு, விழுங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घर में किसी नए व्यक्ति के आगमन होते ही उसी घर के किसी सदस्य का निधन हो जाना।
पैदा होते ही वह अपनी माँ को खा गई।பொருள் : சாப்பிடு
எடுத்துக்காட்டு :
திருமணம் முடிந்தவுடன் அனைவரும் சாப்பிட சென்றனர்.