உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : அமைதியுடன், சாந்தமுடன்
எடுத்துக்காட்டு : என் வார்த்தைகளை புஷ்பா அமைதியாக கேட்டாள்.
ஒத்த சொற்கள் : அமைதியாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
शांति के साथ या शांति से।
In a quiet and tranquil manner.
பொருள் : சப்தமோ இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு : நீங்கள் இங்கே அமைதியாக அமருங்கள்
ஒத்த சொற்கள் : அமைதியாக, பேசாமல், மௌனமாக
बिना आवाज किए।
Without speaking.
நிறுவு