பொருள் : முதுகிற்கு பின்னே கூறப்படும் இகழ்ச்சி
எடுத்துக்காட்டு :
ஒருவரையும் கோள் சொல்லாதே
ஒத்த சொற்கள் : குண்டக்கம், கோள், புறணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Words falsely spoken that damage the reputation of another.
slander