பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சாக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சாக்கு   பெயர்ச்சொல்

பொருள் : சணல் அல்லது கோணிக்கயிறுகளால் உருவான விரிக்கக்கூடிய ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : நாங்கள் பள்ளியில் சாக்கின் மீது உட்கார்ந்து படித்தோம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सन या पटुए की डोरियों से बनी बिछाने की वस्तु।

हम लोग पाठशाला में टाट पर बैठकर पढ़ते थे।
टाट, टाटपट्टी, पट्टी

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking

பொருள் : சிறு சாக்கு

எடுத்துக்காட்டு : அவன் சாக்கில் தானியத்தை போட்டு மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा बोरा।

वह धान से भरी बोरी को कस रहा है।
गोनी, बोरिया, बोरी

A bag made of paper or plastic for holding customer's purchases.

carrier bag, paper bag, poke, sack

பொருள் : பொய்யான காரணம்.

எடுத்துக்காட்டு : குழந்தை பள்ளி செல்லாமல் இருக்க சாக்கு கூறுகிறது

ஒத்த சொற்கள் : பொய்காரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहाना बनाने की क्रिया।

छोटे बच्चे पाठशाला न जाने के लिए बहुत बहानेबाज़ी करते हैं।
अगर मगर, अनाकनी, अनाकानी, आनाकानी, तीन पाँच, दमबाजी, ना नुकुर, बहानाबाज़ी, बहानाबाजी, बहानेबाज़ी, बहानेबाजी, हीला हवाली

Intentionally vague or ambiguous.

equivocation, evasiveness, prevarication

பொருள் : இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி

எடுத்துக்காட்டு : இப்பொழுது கோணித்துணிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நார்களாலான பைகள் அதிகமாக நடைமுறையில் உள்ளன

ஒத்த சொற்கள் : கோணித்துணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सन या पटुए की डोरियों का बना हुआ मोटा कपड़ा जिससे बोरे, पर्दे, बिछावन आदि बनते हैं।

आजकल टाट की बोरियों के बदले प्लास्टिक रेशों से बनी बोरियाँ अधिक प्रचलित हैं।
टाट

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking