பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சவால்விடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சவால்விடு   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக வேகமான சத்தத்தில் பேசி உற்சாகப்படுத்துவது

எடுத்துக்காட்டு : கூலிக்கு உழுபவன் உழுது - உழுது எருதிற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சூளுரைவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई काम करने के लिए तेज आवाज में बोलकर उत्साहित करना।

हलवाहा रह रहकर बैलों को ललकार रहा था।
ललकारना

Shout, as if with joy or enthusiasm.

The children whooped when they were led to the picnic table.
whoop

பொருள் : தன்னுடன் சண்டையிடுவதற்காக கத்தி பேசுவது

எடுத்துக்காட்டு : பீமன் யுத்தத்திற்காக கௌரவர்களுக்கு சவால்விட்டான்

ஒத்த சொற்கள் : அறைகூவல்விடு, சூளுரைவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने साथ लड़ने के लिए चिल्लाकर बुलाना।

भीम ने युद्ध के लिए कौरवों को ललकारा।
ललकारना

Issue a challenge to.

Fischer challenged Spassky to a match.
challenge

பொருள் : இவ்வாறு இல்லை என்று ஏதாவதொரு விசயத்திற்கு கவலைப்படுவது

எடுத்துக்காட்டு : நீங்கள் என்னுடைய வேலைத்தகுதியின் மீது சவால்விடாதீர்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के बारे में यह सोंचना कि ऐसा नहीं है।

आप मेरी कार्य-क्षमता पर संदेह मत कीजिए।
प्रश्न उठाना, प्रश्नचिन्ह लगाना, प्रश्नचिह्न लगाना, शक करना, संदेह करना, सवाल उठाना