பொருள் : மடக்கி உறைக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய, சவரம் செய்வதற்கான கத்தி.
எடுத்துக்காட்டு :
குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்காக பரியேறி சவரக்கத்தியை எடுத்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A razor with a straight cutting edge enclosed in a case that forms a handle when the razor is opened for use.
straight razor