பொருள் : சர்க்கரை சேர்த்த
எடுத்துக்காட்டு :
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையினாலான பொருட்களை தவிர்க்க வேண்டும்
ஒத்த சொற்கள் : சர்க்கரையால் செய்த, சர்க்கரையால் செய்யப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शक्कर मिला हुआ या शक्कर का बना हुआ।
मधुमेह के रोगी को शक्करी पदार्थों के सेवन से बचना चाहिए।