பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சரியில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சரியில்லாத   பெயரடை

பொருள் : அமைப்பில்லாத நிலை.

எடுத்துக்காட்டு : ராம் ஒழுங்கற்ற அறையை ஒழுங்காக மாற்றினான்

ஒத்த சொற்கள் : ஏற்றதல்லாத, ஒழுங்கற்ற, ஒழுங்கில்லாத, ஒழுங்குஅற்ற, ஒழுங்குஇல்லாத, சரியற்ற, முறையற்ற, முறையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यवस्थित न हो।

श्याम अव्यवस्थित कमरे को व्यवस्थित कर रहा है।
अनवस्थ, अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, व्यवस्थाहीन

Lacking order or methodical arrangement or function.

A disorganized enterprise.
A thousand pages of muddy and disorganized prose.
She was too disorganized to be an agreeable roommate.
disorganised, disorganized

பொருள் : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.

எடுத்துக்காட்டு : அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது

ஒத்த சொற்கள் : சீரற்ற, முறையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो संगत या उचित न हो।

उसकी अनुचित बातें आपसी कलह का कारण बन गई।
अनुचित, अनुपयुक्त, अयथार्थ, अयथोचित, अयाथार्थिक, अलीन, अविहित, अवैध, असंगत, असमीचीन, गलत, ग़लत, नामुनासिब, बेजा, विसंगत

Not suitable or right or appropriate.

Slightly improper to dine alone with a married man.
Improper medication.
Improper attire for the golf course.
improper