பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சமமாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சமமாக   வினை உரிச்சொல்

பொருள் : முழுவதும் ஒத்த வடிவிலான

எடுத்துக்காட்டு : ராதா பார்ப்பதற்கு அவள் தாயைப் போல் ஒப்பாக இருப்பாள்.

ஒத்த சொற்கள் : ஒப்பாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूरी तरह से उस रूप में ही।

यह मूर्ति भी हूबहू गाँववाली मूर्ति के जैसी ही है।
प्रतिरूपतः, हू-ब-हू, हूबहू

Indicating exactness or preciseness.

He was doing precisely (or exactly) what she had told him to do.
It was just as he said--the jewel was gone.
It has just enough salt.
Properly speaking, all true work is religion..
exactly, just, precisely, properly

சமமாக   பெயரடை

பொருள் : அனைவரையும் ஒன்றாக நினைப்பது

எடுத்துக்காட்டு : துறவிகள் அனைவரையும் சமமாக பாவிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒன்றாக, நிகராக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सब को एक सा समझनेवाला।

संतलोग समदर्शी होते हैं।
समदर्शी