பொருள் : வெளிர் மஞ்சள் நிறப்பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்டகள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்.
எடுத்துக்காட்டு :
அவளுடைய துப்பட்டா சப்பாத்திக்கள்ளியில் மாட்டியது
ஒத்த சொற்கள் : சப்பாத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Cacti having spiny flat joints and oval fruit that is edible in some species. Often used as food for stock.
prickly pear, prickly pear cactus