பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சபை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சபை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை

எடுத்துக்காட்டு : ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்

ஒத்த சொற்கள் : அவை, குழு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राचीन काल के विद्वान ब्राह्मणों की सभा जिसे राजा समय -समय पर किसी विषय पर व्यवस्था देने के लिए बुलाता था।

राजा ने परिषद् से सलाह माँगी।
परिषद, परिषद्

A meeting of people for consultation.

Emergency council.
council

பொருள் : பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.

எடுத்துக்காட்டு : சபை மண்டபத்தில் அதிகமான வித்வான்கள் அமர்ந்திருந்தனர்

ஒத்த சொற்கள் : சபைமண்டபம், மண்டபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ कोई सभा या समाज एकत्र होता है।

सभामंडप में एक से एक विद्वान बैठे हुए थे।
सभा मंडप, सभा मण्डप, सभा-मंडप, सभा-मण्डप, सभामंडप, सभामण्डप

A hall where many people can congregate.

assembly hall

பொருள் : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு

எடுத்துக்காட்டு : இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ஒத்த சொற்கள் : குழு, கூட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों का औपचारिक दल या संगठन।

सभा में उपस्थित सभी लोगों का मैं हार्दिक अभिनंदन करता हूँ।
अभिषद, असोसिएशन, कमिटी, कमेटी, गोष्ठी, सभा, समज्या, समिति

பொருள் : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.

எடுத்துக்காட்டு : பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று

ஒத்த சொற்கள் : குழு, கூட்டத்தொடர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निरंतर कुछ दिनों तक होने वाली संसद आदि की एक बार की बैठक।

संसद का शीतकालीन अधिवेशन शुरू हो गया है।
अधिवेशन, सत्र, सेशन

A meeting for execution of a group's functions.

It was the opening session of the legislature.
session

பொருள் : அவை

எடுத்துக்காட்டு : அந்த சபையில் மக்கள் நிறைந்திருந்தன

ஒத்த சொற்கள் : அவை, சபா, பவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह घर जिसमें कोई सभा होती हो।

सभागृह लोगों से ठसाठस भरा हुआ था।
चेंबर, चेम्बर, सभा भवन, सभागार, सभागृह

A large building for meetings or entertainment.

hall

பொருள் : வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.

எடுத்துக்காட்டு : இந்த கோவிலின் சபை மண்டபம் மிக சிறியதாக இருக்கின்றது

ஒத்த சொற்கள் : சபைமண்டபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देव मंदिरों में गर्भगृह के सामने का वह स्थान जहाँ भक्त लोग बैठकर भजन,कीर्तन आदि करते हैं।

इस मंदिर का सभामंडप बहुत छोटा है।
जगमोहन, सभा मंडप, सभा मण्डप, सभा-मंडप, सभा-मण्डप, सभामंडप, सभामण्डप

A hall where many people can congregate.

assembly hall

பொருள் : கல்லூரிகளில் படிப்பு வெற்றிகரமாக முடிந்தபின் கொடுக்கப்படும் சான்றிதழ் விழா

எடுத்துக்காட்டு : இந்த வருடம் பட்டமளிப்பு விழாவினை மதிப்பிற்குரிய பிரசாரிய பட்டாசாரியஜீ துவங்கி வைத்தார்

ஒத்த சொற்கள் : கூட்டம், பட்டமளிப்பு, பட்டம்அளிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी महाविद्यालय की पढ़ाई का सफलतापूर्वक अंत।

वह दीक्षांत के बाद नौकरी करने लगा।
दीक्षांत, दीक्षान्त

The act of convoking.

calling together, convocation

பொருள் : மக்கள் அமர்ந்து பார்க்கும் இடம்

எடுத்துக்காட்டு : நாட்டிய அரங்கத்தில் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர்.

ஒத்த சொற்கள் : அரங்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह भवन जिसमें बहुत से लोग दर्शक या प्रेक्षक के रूप में उपस्थित हो सकते हों।

नाट्य सदन दर्शकों से खचाखच भरा हुआ है।
सदन

A building where theatrical performances or motion-picture shows can be presented.

The house was full.
house, theater, theatre

பொருள் : ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

எடுத்துக்காட்டு : மந்திரி இன்னும் சில நிமிடங்களில் அவைக்கு வருவார்.

ஒத்த சொற்கள் : அவை, தர்பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जिसमें किसी विषय पर विचार करने अथवा नियम, विधान आदि बनाने वाली सभा का अधिवेशन होता हो।

मंत्री जी सदन में अभी-अभी प्रवेश किए।
सदन

பொருள் : பொது நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம்

எடுத்துக்காட்டு : கூட்டத்தில் சலசலவென்று சத்தம் கேட்டது.

ஒத்த சொற்கள் : கூட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* दर्शकों का समूह।

नाटक शुरू होते ही दर्शकगण में से कई उठकर बाहर चले गए।
दर्शक-गण, दर्शक-वृंद, दर्शक-वृन्द, दर्शकगण, दर्शकवृंद, दर्शकवृन्द

A gathering of spectators or listeners at a (usually public) performance.

The audience applauded.
Someone in the audience began to cough.
audience