பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சந்தேகமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒருவருக்கு சந்தேகம் இல்லாதது

எடுத்துக்காட்டு : சந்தேகமில்லாத மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஐயமற்ற, ஐயமில்லாத, சந்தேகமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे शंका या संदेह न हो।

अशंकित मन प्रसन्न रहता है।
अशंक, अशंकित, अशङ्क, अशङ्कित, असंक, निःशंक, निःशङ्क, शंकारहित, संदेह रहित

Lacking or indicating lack of confidence or assurance.

Uncertain of his convictions.
Unsure of himself and his future.
Moving with uncertain (or unsure) steps.
An uncertain smile.
Touched the ornaments with uncertain fingers.
incertain, uncertain, unsure

பொருள் : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை

ஒத்த சொற்கள் : ஐயமற்ற, ஐயமில்லாத, ஐயம்இல்லாத, சந்தேகமற்ற, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத, சம்சயம்இல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो संदिग्ध न हो।

यह असंदिग्ध व्यक्ति है, इस पर संदेह करने की कोई आवश्यकता नहीं है।
अविकल्प, असंदिग्ध, असन्दिग्ध, संदेहहीन, सन्देहहीन

Not suspected or believed likely.

Remained unsuspected as the head of the spy ring.
He was able to get into the building unspotted and unsuspected.
Unsuspected difficulties arose.
Unsuspected turnings in the road.
unsuspected

பொருள் : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவை உறுதியாக கூறும் நிலை.

எடுத்துக்காட்டு : அவனுடைய பேச்சு சந்தேகமில்லாத பேச்சாக இருந்தது.

ஒத்த சொற்கள் : ஐயப்பாடில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें दुविधा न हो।

माँ की दुविधाहीन बातें सुनकर मैं निश्चिंत हो गया।
दुबिधाहीन, दुविधाहीन

Too obvious to be doubted.

beyond doubt, indubitable

பொருள் : எதில் அல்லது எவனுக்கு தயக்கம் இல்லையோ

எடுத்துக்காட்டு : ராமன் தன் வெளிப்படையான முடிவைக் கூறினான்.

ஒத்த சொற்கள் : வெளிப்படையான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे या जिसमें संकोच न हो।

उसने निःसंकोच मन से सब कुछ कह दिया।
बेझिझक व्यक्तियों को किसी से कुछ माँगने में कभी कोई परेशानी नहीं होती।
अनिभृत, असंकोची, निःसंकोच, निःसंकोची, निसंकोच, निसंकोची, निस्संकोच, निस्संकोची, बेझिझक, बेतकल्लुफ, बेतकल्लुफ़, बेधड़क, संकोचहीन

Used of persons or their behavior. Feeling no shame.

unashamed