பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சந்திரகிரகணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சந்திரகிரகணம்   பெயர்ச்சொல்

பொருள் : பௌர்ணமியன்று சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரனின் ஒளியை பூமி மறைப்பதால் ஏற்படும் கிரகணம்.

எடுத்துக்காட்டு : சந்திரகிரகணம் பௌர்ணமி அன்று வருகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चँद्रमा और सूर्य के बीच में पृथ्वी के आ जाने से सूर्य के प्रकाश का चँद्रमा तक न पहुँच पाने की स्थिति।

चंद्रग्रहण हमेशा पूर्णिमा के दिन होता है।
चंद्र ग्रहण, चंद्रग्रहण, चन्द्र ग्रहण, चन्द्रग्रहण, पर्व, सोमग्रह, सोमग्रहण

The earth interrupts light shining on the moon.

lunar eclipse