பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சணல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சணல்   பெயர்ச்சொல்

பொருள் : பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட கயிறு.

எடுத்துக்காட்டு : சணல் கயிறு மிகவும் உறுதியானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पटसन के रेशे जिनसे रस्सियाँ और टाट आदि बनते हैं।

जूट की रस्सी बहुत ही मज़बूत होती है।
जूट, देवा, पटवा, पटसन, पटुआ, पटुवा, पाट, शाणि

A plant fiber used in making rope or sacks.

jute

பொருள் : சணல் வகையை சார்ந்த ஒரு வகை சிறிய செடி

எடுத்துக்காட்டு : சணல் பைகள் தற்காலத்தில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जूट की जाति का एक प्रकार का छोटा पौधा।

सनई से प्राप्त रेशे रस्सी आदि बनाने के काम आते हैं।
त्वक्सार, निशावन, माल्यपुष्प, वृहत्पुष्पी, सन, सनई

பொருள் : சணல் செடியின் இழை

எடுத்துக்காட்டு : சணல் பைகள் இப்பொழுது அதிகமாக விற்பனையாகிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सनई के पौधे का रेशा।

सनई से रस्सी,कपड़े आदि बनते हैं।
श्वेतपुष्पा, सन, सनई

A plant fiber.

hemp