பொருள் : மரத்திலான பொம்மை
எடுத்துக்காட்டு :
சட்னியை சிறிய குழந்தைகள் நக்குகின்றனர் அல்லது உறிஞ்சுகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி அல்லது மிளகாய் சேர்த்து நீர் ஊற்றி அரைத்துத் தாளித்துச் செய்யப்படுவதும், இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கான காரச் சுவையுடைய தொடுகறி.
எடுத்துக்காட்டு :
அம்மா இன்று தேங்காய் சட்னி செய்தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खाद्य वस्तु के साथ चाटने की गीली चटपटी वस्तु जो पीसकर, मसलकर या कूचकर बनाई जाती है।
माँ आज आम की चटनी बना रही है।