பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : சட்டம்

எடுத்துக்காட்டு : கண்ணாடியின் சட்டம் சரியாக பொருத்தப்படவில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चश्मे के काँच का एक पल्ला।

फ्रेम में ताल ठीक से नहीं बैठा है।
ताल

பொருள் : ஒன்றின் கீழ் இருக்கும் ஒரு சிறிய விதி

எடுத்துக்காட்டு : ஒரு சட்டத்தின் கீழ் சில துளைசட்டங்கள் உபவிதிகள் இருக்கிறது

ஒத்த சொற்கள் : உபவிதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह छोटी विधि जो किसी के अधीन हो।

एक विधि के अन्तर्गत कई उपविधियाँ हो सकती हैं।
उप-विधि, उपविधि

பொருள் : மக்களின் நலனுக்காக வகுக்கப்பட்ட நெறிமுறை

எடுத்துக்காட்டு : பண்டிட் ரமாசங்கர் அவர்கள் சட்டத்தை நன்கு அறிந்திருந்தார்

ஒத்த சொற்கள் : நீதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छह दर्शनों में से एक दर्शन या शास्त्र जिसमें किसी वस्तु के यथार्थ ज्ञान के लिए मतों या विचारों का उचित विवेचन होता है।

पंडित रमाशंकरजी न्याय के बहुत बड़े ज्ञाता हैं।
आन्वीक्षिकी, तर्कविद्या, न्याय, न्याय दर्शन, न्याय शास्त्र, न्याय-दर्शन, न्याय-शास्त्र, न्यायदर्शन, न्यायशास्त्र

The branch of philosophy concerned with the law and the principles that lead courts to make the decisions they do.

jurisprudence, law, legal philosophy

பொருள் : அரசின் அதிகாரங்களையும் மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்து ஏற்படுத்தப் பட்டிருக்கும் விதி.

எடுத்துக்காட்டு : பொது இடங்களில் மது அருந்தக்கூடாது என்ற சட்டம் இருப்பது உனக்கு தெரியாதா?

ஒத்த சொற்கள் : விதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्यों के आचार-व्यवहार के लिए राज्य द्वारा स्थिर किए हुए वे नियम या विधान, जिनका पालन सबके लिए आवश्यक और अनिवार्य होता है और जिनका उल्लंघन करने से मनुष्य दंडित होता या हो सकता है।

विधि के विपरीत कोई भी कार्य आपको संकट में डाल सकता है।
आईन, क़ानून, कानून, कायदा, विधान, विधि

Legal document setting forth rules governing a particular kind of activity.

There is a law against kidnapping.
law

பொருள் : வரி, கட்டணம் முதலியவை செலுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனம் போன்றவை அதிகாரபூர்வமாக அறிவித்தல்

எடுத்துக்காட்டு : அரசாங்கம் ந்ம் வசதிக்கு தகுந்தார் போல் விதிகளை மாற்றுகிறது

ஒத்த சொற்கள் : விதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संसद आदि के द्वारा बनाया हुआ नियम।

सरकार अपनी सुविधानुसार अधिनियमों को बदल सकती है।
अधिनियम, अधिनियमय, एक्ट, ऐक्ट

A legal document codifying the result of deliberations of a committee or society or legislative body.

act, enactment

பொருள் : கண்ணாடி, கதவு முதலியவை பொருந்துமாறு கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் சதுர அல்லது செவ்வக வடிவ அமைப்பு

எடுத்துக்காட்டு : சாமி பட சட்டத்தின் மேல் மிகுந்த தூசி படிந்துள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को बनाने से पूर्व उसके अंगों को जोड़कर तैयार किया हुआ वह पूर्व रूप जिसके बीच में कोई वस्तु जमाई अथवा लगाई जा सके।

मूर्तिकार ने मूर्ति बनाने से पहले लकड़ी का ढाँचा तैयार किया।
ठटरी, ठठेर, ठाट, ठाठ, ढचर, ढड्ढा, ढाँचा, ढांचा, फ़्रेम, फ्रेम

The internal supporting structure that gives an artifact its shape.

The building has a steel skeleton.
frame, skeletal frame, skeleton, underframe