பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சகோதரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சகோதரி   பெயர்ச்சொல்

பொருள் : பெண்ணை குறிக்கும் ஒரு வார்த்தை

எடுத்துக்காட்டு : மூர்த்தி லதாவை சகோதரியைப் போல் பாவித்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

औरतों के लिए प्रयुक्त एक संबोधन।

बहनजी, यह आपका सामान है क्या?
बहन, बहनजी, बहिन

பொருள் : சித்தப்பாவின் பெண்

எடுத்துக்காட்டு : என்னுடைய சகோதரி படிப்பதில் கெட்டிக்காரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चाचा की लड़की।

मेरी चचेरी बहन पढ़ने में बहुत ही तेज़ है।
चचेरी बहन, चचेरी बहिन

The child of your aunt or uncle.

cousin, cousin-german, first cousin, full cousin

பொருள் : உடன்பிறந்தவள்

எடுத்துக்காட்டு : என்னுடைய அக்கா ஆசிரியை

ஒத்த சொற்கள் : அக்கா, அக்காள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बहन जो उम्र में बड़ी हो।

मेरी बड़ी बहन अध्यापिका हैं।
अग्रजा, अत्तिका, आपा, जीजी, दीदी, बड़ी बहन

किसी के विचार से उसके माता-पिता की कन्या।

राधा मेरी सगी बहन है।
बहन, बहिन, सगर्भा, सगी बहन, सगी बहिन, सहोदरा, सोदरा

A female person who has the same parents as another person.

My sister married a musician.
sis, sister

An older sister.

big sister

பொருள் : உடன் பிறந்தவள்.

எடுத்துக்காட்டு : என்னுடைய சகோதரி சாதுவான குணமுடையவள்

ஒத்த சொற்கள் : உடன்பிறந்தவள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के विचार से उसकी माता की कन्या या चाची, मामी, फुआ आदि की लड़की या वह जिसे धर्म, समाज, कानून आदि के आधार पर बहन का दर्जा मिला हो।

मेरी चचेरी बहन बहुत ही मृदु स्वभाव की है।
बहन, बहना, बहिन, बहिनी, भगनी, भगिनी, स्वसा

A female person who has the same parents as another person.

My sister married a musician.
sis, sister