பொருள் : முதுகிற்கு பின்னே கூறப்படும் இகழ்ச்சி
எடுத்துக்காட்டு :
ஒருவரையும் கோள் சொல்லாதே
ஒத்த சொற்கள் : குண்டக்கம், சாடி, புறணி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Words falsely spoken that damage the reputation of another.
slanderபொருள் : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
எடுத்துக்காட்டு :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
ஒத்த சொற்கள் : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, தன்மை, லச்சினை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।பொருள் : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
எடுத்துக்காட்டு :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, தன்மை, லச்சினை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.பொருள் : சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.
எடுத்துக்காட்டு :
பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது
ஒத்த சொற்கள் : கிரகம், விண்வெளிபொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :