பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோபப்படு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோபப்படு   வினைச்சொல்

பொருள் : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்

ஒத்த சொற்கள் : சூடாகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Become angry.

He angers easily.
anger, see red

பொருள் : கோபம் அல்லது ஆவேசத்தில் வந்து வீண்வாதம் செய்வது

எடுத்துக்காட்டு : அப்பா இன்று எதற்கு கோபப்படுகிறார்

ஒத்த சொற்கள் : ஆக்ரோஷப்படு, ஆவேசப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रोध या आवेश में आकर अंड-बंड बातें बकना।

पिताजी आज क्यों बौखलाए हुए हैं?
बौखलाना

பொருள் : கோபம் நிறைந்த

எடுத்துக்காட்டு : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

ஒத்த சொற்கள் : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

பொருள் : கோபப்படு, தூண்டு

எடுத்துக்காட்டு : மாமியாரின் சொல்லைக் கேட்டு மருமகள் கோபப்பட்டாள்

ஒத்த சொற்கள் : தூண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को मूतने में प्रवृत्त करना।

माँ सू सू बोलकर बच्चे को मूतवा रही है।
मूतवाना

பொருள் : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : இராதவினுடைய பேச்சால் அனைவரும் கோபமடைந்தனர்

ஒத்த சொற்கள் : கோபமடை, வெறுப்படை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के काम, बात आदि से प्रसन्न न रहना।

राधा की दंभपूर्ण बातों से सभी नाराज़ हुए।
अप्रसन्न होना, खफा होना, ख़फ़ा होना, खिसिआना, खिसियाना, गुस्सा होना, नाख़ुश होना, नाखुश होना, नाराज होना, नाराज़ होना, रुष्ट होना

Give displeasure to.

displease

பொருள் : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

எடுத்துக்காட்டு : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

ஒத்த சொற்கள் : கோபி, சிடுசிடு, சினங்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake