பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொலுசு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொலுசு   பெயர்ச்சொல்

பொருள் : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

எடுத்துக்காட்டு : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ஒத்த சொற்கள் : கழல், காப்பு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

பொருள் : கால்களில் அணியக்கூடிய பெண்களின் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : குழந்தை கொலுசு அணிந்து ஜல் - ஜல் என்று சென்றுக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैरों में पहनने का स्त्रियों का एक गहना।

बच्ची छागल पहनकर ठुमक-ठुमक कर चल रही है।
छागल

பொருள் : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

எடுத்துக்காட்டு : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சலங்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर

பொருள் : தங்கம் அல்லது வெள்ளியினாலான சதங்கை தொங்குகிற கால்களில் அணியப்படும் ஒரு அணிகலன்தங்கம் அல்லது வெள்ளியிலான குஞ்சம் தொங்குகிற கால்களில் அணியப்படும் சங்கிலி

எடுத்துக்காட்டு : அவன் நகைக்கடையிலிருந்து தங்க கொலுசு வாங்கினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सोने या चाँदी की चौड़ी लच्छेदार सिकड़ी जो पैरों में पहनी जाती है।

उसने स्वर्णकार की दुकान से सोने का तोड़ा खरीदा।
तोड़र, तोड़ा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

பொருள் : பெண்களின் ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : கொலுசு காலில் அணியப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों का एक गहना।

परीछम पैर में पहना जाता है।
परीछम