பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கொப்பளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கொப்பளி   வினைச்சொல்

பொருள் : சாப்பிட்ட பின்பு வாய்க்குள் நீரை அடக்கி கொப்பளித்தல்

எடுத்துக்காட்டு : தாய் குழந்தைகளை கொப்பளிக்க வைத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन के बाद हाथ मुँह धुलवाना और कुल्ली कराना।

माँ बच्चे को अचवा रही है।
अँचवाना, अंचवाना, अचवाना, अचाना

பொருள் : உணவு உண்ட பின்பு கை - வாய் போன்றவற்றை கழுவுவது மற்றும் கொப்பளிப்பது

எடுத்துக்காட்டு : அவன் உணவு உண்ட பின்பு நன்றாக கொப்பளித்தான்

ஒத்த சொற்கள் : வாய்குமிழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भोजन के बाद हाथ-मुँह धोना और कुल्ला करना।

वह भोजन के बाद अच्छी तरह से अचवती है।
अँचवना, अचवन करना, अचवना