பொருள் : விதையினால் உருவான
எடுத்துக்காட்டு :
இது விதையுள்ள மாம்பழம் ஆகும்
ஒத்த சொற்கள் : கொட்டையிருக்கக்கூடிய, கொட்டையிருக்கும், விதையிருக்கக்கூடிய, விதையிருக்கும், விதையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் கொட்டை அல்லது விதை இருப்பது
எடுத்துக்காட்டு :
முந்திரி, பாதாம் முதலியவை கொட்டையுள்ள பழங்கள் ஆகும்
ஒத்த சொற்கள் : கொட்டையிருக்கும், விதையிருக்கும், விதையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें गिरी या चिरौंजी हो।
काजू, बादाम आदि के गिरीदार फल होते हैं।