பொருள் : கடலை கடையும் சமயம் கடலிலிருந்து வெளிவந்த கடுமையான விசம்
எடுத்துக்காட்டு :
பகவான் சங்கர் உலக வளர்ச்சியின் மகிழ்ச்சிக்காக கொடியவிசத்தை அருந்தினார்
ஒத்த சொற்கள் : கொடிய ஆலம், கொடிய நச்சு, கொடிய நஞ்சு, கொடிய விசம், கொடிய விடம், கொடிவிஷம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :