பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கையுறை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கையுறை   பெயர்ச்சொல்

பொருள் : செக்கில் கரும்பை போடுபவர்கள் கையில் அணியும் ஒன்று

எடுத்துக்காட்டு : கையுறையினால் கைக்கு பாதுகாப்பு கிடைக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़े की वह थैली जिसे कोल्हू में गन्ना पेरनेवाला हाथ में पहनता है।

हथरकी से हाथ की सुरक्षा होती है।
हथरकी

பொருள் : துணி, ரப்பர் முதிலியவற்றால் செய்து விரல்களைத் தனித்தனியாக நுழைத்து மணிக்கட்டு வரையில் மாட்டிக் கொள்ளும் சாதனம்.

எடுத்துக்காட்டு : அறுவை சிகிச்சையின் போது கையுறை பயன்படும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ की उँगलियों तथा हथेली में पहनने का कपड़े, चमड़े, आदि का आवरण।

चिकित्सक आपरेशन करते समय दस्ताने का प्रयोग करते हैं।
दस्ताना, हस्त त्राण

Handwear: covers the hand and wrist.

glove