பொருள் : மோட்டார் வண்டிகள் நிறுத்தப்படும் கட்டிடத்தின் ஒரு பகுதி
எடுத்துக்காட்டு :
நகரங்களில் பெரிய கட்டிடங்களின் அறைகளில் கேரேஜ் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An outbuilding (or part of a building) for housing automobiles.
garageபொருள் : மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கப்படும் ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
இந்த கேரேஜில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :