பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கேட்டுக்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கேட்டுக்கொள்   வினைச்சொல்

பொருள் : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது

எடுத்துக்காட்டு : இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்

ஒத்த சொற்கள் : கேள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपनी निन्दा की बात या डाँट-फटकार श्रवण करना।

आज सुबह-सुबह मैंने अपनी सास से बहुत सुना।
सुनना

பொருள் : ஏதாவது ஒரு விசயம், வேலையினை முழுமையாக செய்வதற்காக கூறுவது

எடுத்துக்காட்டு : கிராம மக்கள் காவல் அதிகாரியின் வேலை நீக்கத்திற்காக கேட்டுக்கொண்டிருந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात, काम आदि को पूरा करने के लिए कहना या दबाव डालना।

गाँववाले थानेदार की बर्खास्तगी की माँग कर रहे थे।
माँग करना, मांग करना

Request urgently and forcefully.

The victim's family is demanding compensation.
The boss demanded that he be fired immediately.
She demanded to see the manager.
demand