பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூரை   பெயர்ச்சொல்

பொருள் : வைகோல், பனைஓலை, தென்னஓலை ஆகியவற்றால் வேய்யும் அமைப்பு.

எடுத்துக்காட்டு : மழைக்காலத்தில் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर की फूस आदि की छाजन।

बरसात में छप्पर से पानी टपकने लगा।
आगर, चाल, छप्पर, छाजन, छान, छानी, टप्पर

A house roof made with a plant material (as straw).

thatch, thatched roof

பொருள் : ஓடு, ஓலை முதலியவற்றால் சாய்வாகவோ சிமெண்டு முதலியவற்றால் சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.

எடுத்துக்காட்டு : அவன் கூரை வீட்டில் வசிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन।

छत के ऊपर बच्चे खेल रहे हैं।
चाल, छत, छत्त

A protective covering that covers or forms the top of a building.

roof

பொருள் : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஓடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।

किसान टूटे हुए नरिये को बदल रहा है।
नरिया

பொருள் : நிழலுக்காக மேலேயுள்ள அலங்கரிப்பு

எடுத்துக்காட்டு : மேற்கூரையிலிருந்து வெயில் துளை வழியாக வந்துக் கொண்டிருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छाया के लिए ऊपर की बनावट।

छाजन से धूप छनकर आ रही है।
छाजन

Protective covering that protects something from direct sunlight.

They used umbrellas as shades.
As the sun moved he readjusted the shade.
shade

பொருள் : அறையின் மேற்பகுதி

எடுத்துக்காட்டு : அவன் அறையின் கூரையைச் சுத்தம் செய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन का निचला भाग जो कमरे में ऊपर की ओर दिखाई देता है।

वह कमरे में बैठकर छत को निहार रहा था।
छत, छत्त