பொருள் : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
எடுத்துக்காட்டு :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
ஒத்த சொற்கள் : அணாப்புக்காரன், எத்தன், கிராதகன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன், வஞ்சகன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :