பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கூ - கூவென கூவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கூ - கூவென கூவு   வினைச்சொல்

பொருள் : குயில், மயில் முதலியவை இனிமையான ஸ்வரத்தில் பேசுவது

எடுத்துக்காட்டு : வசந்த காலத்தின் தொடக்கத்தில் குயில் இனிமையாக கூவுகிறது

ஒத்த சொற்கள் : இனிமையாக கூவு, இனிமையாய் கூவு, மதுரமாக கூவு, மதுரமாய் கூவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोयल, मोर आदि का मीठे स्वर में बोलना।

वसंत काल के आगमन पर कोयल कुहकती है।
कीकना, कुहकना, कुहकुहाना, कुहुकना, कू-कू करना, कूकना, पिहकना, पीकना