உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : குளிக்கும் செயல்.
எடுத்துக்காட்டு : துறவிகள் குளித்த பிறகே பூஜை செய்கிறார்கள்
ஒத்த சொற்கள் : குளியல், நீராடுதல், முழுக்கு, ஸ்நானம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
स्वच्छ या शीतल करने के लिए सारा शरीर जल से धोने का कार्य।
The act of washing yourself (or another person).
பொருள் : நீரில் மூழ்கி குளி
எடுத்துக்காட்டு : தினமும் இருவேளை குளித்தல் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
जल से भिगोने या शरीर को धूप में सेंकने की क्रिया।
Immersing the body in water or sunshine.
நிறுவு