பொருள் : எது குறிக்கப்பட்டு உள்ளதோ
எடுத்துக்காட்டு :
அவன் குறிக்கப்பட்ட இடத்தை நோக்கிச் சுட்டான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : காண்பிப்பது அல்லது அடையாளம் செய்யப்பட்ட
எடுத்துக்காட்டு :
அடையாளப்படுத்தப்பட்ட பொருளின் பெயரை கூறுங்கள்
ஒத்த சொற்கள் : அடையாளப்படுத்தப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புத்தகத்தில் பக்கங்களை அடையாளம் காண வைக்கப்படும் காகிதத் துண்டு.
எடுத்துக்காட்டு :
அவன் புத்தகத்தில் குறிக்கப்பட்ட பக்கத்தைப் படித்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(कागज-पत्र) जिसमें विशेष रूप से ध्यान आकृष्ट करने के लिए पताका की तरह का कागज लगा हो।
वह पुस्तक के पताकित पन्नों को पढ़ रहा है।