பொருள் : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது
எடுத்துக்காட்டு :
மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்
ஒத்த சொற்கள் : இடர்செய், இடைஞ்சல் செய், இடையூறு செய், தடை செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम को रोकने का कार्य करना।
माधव सब कामों में अड़ंगा लगाता है।Engage in delaying tactics or refuse to cooperate.
The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.