பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடும்பஸ்தன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடும்பஸ்தன்   பெயர்ச்சொல்

பொருள் : மனைவி மக்களோடு வாழ்பவன்.

எடுத்துக்காட்டு : அவன் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சன்னியாசியானான்

ஒத்த சொற்கள் : குடும்பத்தலைவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सांसारिक झंझट या जंजाल।

उसने दुनियादारी से मुक्त होकर संन्यास ले लिया।
दुनियाँदारी, दुनियादारी, भव-चक्र, भव-जाल, भवचक्र, भवजाल, माया-जाल, मायाजाल, मोह-माया, सांसारिकता

Concern with worldly affairs to the neglect of spiritual needs.

He disliked the worldliness of many bishops around him.
worldliness

பொருள் : திறமையான நபர்

எடுத்துக்காட்டு : குடும்பஸ்தன் திறமையான தலைவனாக இருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यवहार कुशल व्यक्ति।

दुनियाँदार कुशल नेता होते हैं।
दुनियाँदार, दुनियादार

பொருள் : மனைவி மக்களோடு வாழும் குடும்பம் உடையவன்.

எடுத்துக்காட்டு : இராம் ஒரு சிறந்த குடும்பஸ்தன்

ஒத்த சொற்கள் : குடும்பக்காரன், குடும்பத்தலைவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर-बार या बाल-बच्चे वाला व्यक्ति।

सुखी गृहस्थ वह है जो अपने परिवार के साथ रहता है।
कुटुंबी, कुटुम्बी, गृहस्थ, गृही, गेही, घरबारी, दुनियाँदार, दुनियादार

A man whose family is of major importance in his life.

family man