பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கீழ் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கீழ்   பெயரடை

பொருள் : கீழ், கீழே

எடுத்துக்காட்டு : அவன் தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடமும் நன்றாகப் பேசுவான்.

ஒத்த சொற்கள் : கீழே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पद, मर्यादा, योग्यता आदि में छोटा या दूसरों से घटकर हो।

वह अपने कनिष्ठ सहकर्मियों के साथ भी अच्छा संबंध रखता है।
अवर, कनिष्ठ, जूनियर

பொருள் : கீழேயுள்ள பாகத்தோடு தொடர்பு வைத்துள்ள

எடுத்துக்காட்டு : கடலின் அடிப்புற பகுதியில் தொழில் தொடர்பான குப்பைக்கூளங்கள் சேர்ந்திருக்கின்றன

ஒத்த சொற்கள் : அடி, அடிப்புற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तल या नीचे के भाग से संबंध रखने वाला।

समुद्र के तलीय स्तर पर औद्योगिक कचरों के ढेर जमा हो रहे हैं।
तलीय

கீழ்   வினை உரிச்சொல்

பொருள் : எந்த ஒரு பொருளின் அடியில்

எடுத்துக்காட்டு : இணையத்தளம் கணினி தொழில்நுட்பத்தின் கீழே வரும்.

ஒத்த சொற்கள் : அடியில், கீழே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* हस्तचालन के द्वारा।

इस कार के गेयर हाथ से बदले जाते हैं।
हस्तचालन द्वारा, हाथ द्वारा, हाथ से

By hand.

This car shifts manually.
manually