உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கீழான, தாழ்ந்த
எடுத்துக்காட்டு : எவரெஸ்ட் மலையடிவாரத்தின் தாழ்ந்த பகுதியில் நந்தாதேவி கோயில் உள்ளது.
ஒத்த சொற்கள் : தாழ்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जिसके तल से उसके आसपास का तल ऊँचा हो या जो कुछ उतार या गहराई में हो।
Of relatively low or level country.
பொருள் : ஒட்டியபடி கீழ்பரப்பில் உள்ள பகுதி
எடுத்துக்காட்டு : இந்தக் கதவின் கீழ் பகுதி வீனாகிவிட்டது
ஒத்த சொற்கள் : கீழ்பாகமான, கீழ்ப்பகுதியான
अवस्था, पद, स्थिति आदि के विचार से निम्न स्तर पर या नीचे होने वाला या नीचे का।
Situated at the bottom or lowest position.
நிறுவு