பொருள் : தாக்குதல், ஆபத்து, அழிவு முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
எடுத்துக்காட்டு :
காவல் காக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The duty of serving as a sentry.
He was on guard that night.பொருள் : ஏதாவது ஒரு செல்வத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அல்லது ஏதாவது ஒரு நபரை ஓடாமல் தடுப்பதற்காக தன்னுடைய அதிகாரம் அல்லது பாதுகாப்பில் வைக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
பரத் சாகை மூன்று மாதங்கள் வரை போலீஸ் பாதுகாப்பில் வைத்தது
ஒத்த சொற்கள் : பாதுகாப்பு, பாதுகாவல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழிவு, தாக்குதல், ஆபத்து முதலியவை ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு.
எடுத்துக்காட்டு :
விவசாயி வயலை காவல் காக்கிறார்
ஒத்த சொற்கள் : பாதுகாப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The activity of protecting someone or something.
The witnesses demanded police protection.பொருள் : மற்றவர்களுடைய பாதுகாப்பில் இருத்தல்
எடுத்துக்காட்டு :
ராமு தன் கடைக்கு பாதுகாப்பு வேண்டி ஒரு ஆளை நியமித்திருந்தான்.
ஒத்த சொற்கள் : பாதுகாப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :