பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காலிசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காலிசெய்   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது

எடுத்துக்காட்டு : அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தீர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पात्र आदि में से कोई वस्तु आदि निकालकर उसे खाली करना।

माँ चीनी के डिब्बे को खाली कर रही है।
खलाना, खलियाना, खाली करना

Make void or empty of contents.

Empty the box.
The alarm emptied the building.
empty

பொருள் : சில இடங்கள், பாத்திரம் முதலியவற்றை ஒன்றுமில்லாமல் செய்வது

எடுத்துக்காட்டு : சேனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து காலிசெய்துக்கொண்டிருந்தனர்

ஒத்த சொற்கள் : வெளியேறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई जगह, बरतन आदि में न रहने देना, वहाँ से हटाना।

सेना बाढ़ प्रभावित क्षेत्रों को खाली करा रही है।
खलियाना, खाली कराना

பொருள் : ஏதாவது ஒரு இடத்தை விட்டுச் செல்லுதல்

எடுத்துக்காட்டு : நான் மிக வேகமாக இந்த இடத்தை காலிசெய்வேன்

ஒத்த சொற்கள் : இடத்தைவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान आदि को छोड़ कर चले जाना।

मैं बहुत जल्दी ही यह स्थान त्यागूँगा।
स्थान खाली करना, स्थान छोड़ना, स्थान त्यागना

பொருள் : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : தீர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंदर की चीज हिला-डुलाकर बाहर निकालना।

बच्चा चॉकलेट का डिब्बा खँगाल रहा है।
खँगारना, खँगालना, खँघारना, खंगारना, खंगालना, खंघारना