பொருள் : காலநிலையில் அல்லது காலநிலையோடு தொடர்புடையது
எடுத்துக்காட்டு :
எப்பொழுதும் காலநிலையின் அழுத்தம் அதிகரிக்கிறது
ஒத்த சொற்கள் : பருவநிலையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वातावरण का या वातावरण से संबंधित।
कभी-कभी वातावरणीय दाब बढ़ जाता है।